'யாகாவார் ஆயினும் நாகாக்க ' குறளை பொருளுடன் பிழை இல்லாமல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொன்னால் திருவள்ளுவர் குறித்து பதிவினை நீக்கிவிடுகிறோம் என தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
#BJPInsultsThiruvalluvar
#Thiruvalluvar
#Tirukkural